கட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதைத தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது.

0
40

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டாரில் இருந்து வரும் பயணிகளின் கட்டார் ரியாலை இலங்கை ரூபாய்க்கு மாற்ற வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கியால் ஏனைய வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கட்டார் ரியாலை

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com