கடல் வழியாக கேரள கஞ்சா கடத்தல் – சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

0
19
Want create site? Find Free WordPress Themes and plugins.

இலங்கை கரையோரக் காவல்படையின் வடக்கு கட்டளை பிரிவின் அதிகாரிகள் சுமார் 56.5 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழியாக குறித்த கேரள கஞ்சா தொகையை கடத்திச் செல்ல முட்பட்ட போது அவர்களை பின்தொடர்ந்த கரையோர காவல்படையின் கண்காணிப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.கேரள கஞ்சா

அச்சுவேலி மற்றும் தொண்டமானாறு பகுதிகளைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments