கடற்படை தளபதி – ஜப்பான் அதிகாரி சந்திப்பு

0
25

கடற்படை தளபதி – ஜப்பான் அதிகாரி சந்திப்பு

கடற்படை தளபதி

இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அட்சுஹிரோ மோரோரே, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்து பேசியுள்ளார்.

கடற்படை தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் புதிய கடற்படை தளபதிக்கு ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கடற்படை தளபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை சந்திப்பின் இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement