ஓவியா அடுத்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

0
1569

ஓவியா அடுத்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

ஓவியா

விஜய் டீவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராகவுடன் ஏற்பட்ட காதலால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஓவியா. இவர் இருக்கும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி நல்லாவே இருந்தது. அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் விஜய் விஜய் டீவியின் டிஆர்பி சரியத்தொடங்கியது.

ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறுபடியும் ஓவியாவை கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள். ஓவியாவோ தான் இனிமேல் படத்தில் கவனம் செலுத்த போகிறேன் என்று சொல்லிவிட்டார்.

ஓவியா

நேற்று ‘ஹரஹர மகாதேவா’ படத்தின் இசை வெளியீடு நடந்தது. இப்படத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை தயாரித்த நிறுவனர் அவர்களின் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்தனர். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ தான் அவர்களின் டைட்டில்.

 

அந்த படத்திலும் ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர் பாசிட்டிவ் பதில் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments