ஓவியாவால் கமல் எடுத்த அதிரடி முடிவு – ஆடி போன நிகழ்ச்சி குழு.!

0
4496

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா மன அழுத்தத்தால் மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டார், இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.

ஓவியாவால் கமல் எடுத்த

ஓவியா இப்படியான மனநிலைக்கு செல்ல நிகழ்ச்சியில் மன நல நோயாளிகளாக நடிக்க வைத்த நிகழ்வும் ஒரு காரணம்.

இதனை பற்றி கமல், மீண்டும் இது போன்று ஒருவரின் மனநிலையை காயப்படுத்தும் வகையில் விளையாட்டுகளை நடத்தினால் இனி நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என நிகழ்ச்சி குழுவை எச்சரித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments