ஒரே தொடரில் முன்னேறிய இலங்கை வீரர்

0
171

ஒரே தொடரில்

உலக லெவேன் அணியில் கலக்கிய திசார பெரேரா.இவர் ஐசிசி வெளியிட்ட டீ20 போட்டிகளில், துடுப்பாட்ட தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறி 53 ஆவது இடத்தை பெற்றுள்ளார் திசார பெரேரா.

உலக லெவன் அணிக்கும் பாக்கிஸ்தான் அணிக்கும் இடம் பெற்ற 2ஆவது டீ20 போட்டியில் உலக லெவேன் அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் திசார பெரேரா அபாரமாக துடுப்பாடி இருந்தார்.

இவர் ஆட்டம் இலக்காமல் 19பந்துகளில் 47 ரன்கள் பெற்று இருந்தார்.இதேவேளை பந்து வீச்சு தரவரிசையில் 13 இடங்கள் முன்னேறி உள்ளார்.இதன்போது இவர் டீ 20 ஆல்ரவுண்டர் பட்டியலில் 19 ஆவது இடத்தை பெற்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement