ஐ.தே.க தற்காலிக தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க கோரிக்கை?

0
177
கரு ஜயசூரிய

உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் கபீர்ஹாசீம் பதவிவிலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தனது இராஜினாமா கடிதத்தில் சபாநாயகர் ‘கரு ஜயசூரிய’வை ஐக்கிய தேசியக் கட்சியின் தற்காலிக தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com