ஐ. ஏ.எஸ். அதிகாரியாகிய அனுஷ்கா

0
179

பாகுபலி இரண்டாம் பாகத்தின் பின்னர் அனுஷ்கா நடிக்கும் திரைப்படம் பாக்மதி.

அனுஷ்கா

இந்த திரைப்படத்தில் அனுஷ்கா ஐ. ஏ.எஸ். அதிகாரியாக நடிக்கின்றார்.

பாக்மதி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், டிசம்பர் மாதம் இறுதியில் இந்த திரைப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுஷ்கா

இந்த திரைப்படத்தில் ஜெயராம், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் காரணமாக பாக்மதி தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement