ஐஸ்வர்யா ராய் ஷூட்டிங்கில் விபத்து

0
70

ஐஸ்வர்யா ராய் ஷூட்டிங்கில் விபத்து.

AishwaryaRai

நடிகை ” எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

இதில் ஐஸ்வர்யாராய் ஒரு கால் டாக்சியை பொது இடத்தில் நின்று கூப்பிடுவது போல ஒரு காட்சி புளோரா பவுண்டேசன் என்னும் இடத்தில் எடுக்கப்பட்டது.

AishwaryaRai

தொலைவில் இருந்து இக்காட்சியை படக்குழுவினர் எடுத்துக்கொண்டு இருக்கும்போது, வேகமாக வந்த கார் ஒன்று பெண் உதவி இயக்குனர் மீது மோதியுள்ளது.

குறித்த பெண் உதவி இயக்குனரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதித்துள்ளனர்.

AishwaryaRai

இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஹெட் செட் போட்டிருந்ததால் வாகனம் வந்த சத்தம் கேட்காததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com