ஐஎஸ் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான பிராந்திய பாதுகாப்பு சம்பந்தமாக இந்திய, இலங்கை தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.ஐஎஸ் பயங்கரவாத

இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய உள்விவகார அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதுதொடர்பில் பேசப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்திக் கொள்வது இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments