பிக்பாஸ் ரசிகர்களிடம் ஏன் இப்படி? எனச் சின்மயி.

0
94

பிக்பாஸ் ரசிகர்களிடம் ஏன் இப்படி? எனச் சின்மயி.

பிக்பாஸ் ரசிகர்களிடம்
சின்மயி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரபலத் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவை கமல் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியும் ஒரு போட்டியாளராவார். ஜூலி பிக்பாஸில் இருந்தபோது சக போட்டியாளர்களுக்கு இடையே சண்டையையும் வாங்கல்களையும் உண்டுபண்ணினார். இதனால் ரசிகர்கள் ஜூலி மீது கடும்கோபத்தில் இருந்தனர்.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜூலி, சக்தி மற்றும் காயத்ரி போன்றவர்களை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மற்றும் காணொளிகள் மூலமாகவும் மிரட்டவும், கலாய்க்கவும் செய்கிறார்கள் ரசிகர்கள்.

பிக்பாஸ் ரசிகர்களிடம்
chinmayi

இதைப்பார்த்த பாடகியான சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அக்கறையை அரசியலில் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளரை துரத்தி அவமானப்படுத்துவதில் என்ன பயன் என அவர் கேட்டுள்ளார்.

 

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement