எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

0
22

Indian boats

எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் படகுகள் யாழ்ப்பாண மீன்பிடி பரிசோதனை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments