எமி ஜாக்சனின் சைடு பிஸினஸ்

0
172

நடிகை எமி ஜாக்சனுக்கு திரையுலகில் தன் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாம்.

எமி ஜாக்சனின்

அதன் காரணமாக வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சைடு பிஸினஸ் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.

எமி ஜாக்சனின்

உயர்தர ஹோட்டல் நடத்துவது, ரியல் எஸ்டேட் பிசினஸில் கவனம் செலுத்துவது என்று, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement