எமி ஜாக்சனால் மீண்டும் பீட்டாவுக்கும் 2.0வுக்கும் ஆபத்து?

0
234

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, பீட்டா அமைப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக இருந்த நடிகர், நடிகைகளை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.

2.0 படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தொடர்ந்து பீட்டாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், 2.0 பட வெளியீட்டின் போது மேலும் பிரச்னைசிகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com