என் தந்தைக்கு முழு ஆதரவு அளிப்பேன் – சுருதி

0
39

செவாலியர்  கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கினால் முழு ஆதரவு அளிப்பேன் என்று நடிகை சுருதிஹாசன்  தெரிவித்துள்ளார்.

என் தந்தைக்கு

அண்மையில் ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட  சுருதிஹாசன், “என்  தந்தை எடுக்கும் எல்லா முடிவும் சரியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை தான் எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என் தந்தைக்குஇந்நிலையில் கமல்ஹாசன், தனிக்கட்சி தொடங்குவது குறித்து மிகவும் தீவிரமாக யோசித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் முழு ஆதரவு அளிப்பதாக பல நடிகை நடிகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement