என் தந்தைக்காக போராட மக்கள் தயாராக உள்ளனர்

0
34

5 ராஜபக்ஸக்களையும் சிறையில் அடைத்தால் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதிக்கு இறங்குவர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கமானது ஊழல்,மோசடிகளை மறைப்பதற்காக ராஜபக்ஸவின் மனைவியையும் பழிவாங்கும் நிலைக்கு தற்போதைய அரசாங்கம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித ராஜபக்ஸவுடன் இன்று பொலிஸ் விசேட நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு வந்த போதே நாமல் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments