எனக்கு அப்படி நடந்தால் அவங்களை தூக்கி அடிச்சிடுவேன் – எமி ஆவேசம்

0
160

தென்னிந்திய நடிகைகள் தற்போது ரசிகர்களை கவரும் நோக்கத்தில் பிகினி உடையில் செல்பி எடுத்து இணையதளத்தில் வெளியிடுகின்றனர்.

நடிகை டாப்ஸி கவர்ச்சியாக காட்டுவதற்காக தொப்புளின் மீது தேங்காய், பூவை எறிவது போன்ற காட்சிகள் பற்றி சமீபத்தில் பேசியிருந்தார்.பின்பு அது பெரிய சர்ச்சையாகி மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

2.0 ஹீரோயினின்

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் கூறுகையில் “இதுபோன்ற நிலைமை எனக்கு வந்ததில்லை அப்படி வந்தால் அதே தேங்காயை எடுத்து அவர்களை திருப்பி அடித்துவிடுவேன் என கூறியுள்ளார்.

நடிகை டாப்ஸி போல தனக்கும் பலமுறை நடந்துள்ளதாக நடிகை இலியானாவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement