எதிர்வரும் வௌ்ளிக்கிழமையன்று ஆவாவைச் சேர்ந்த 7 பேருக்கும் அணிவகுப்பு

0
29

எதிர்வரும் வௌ்ளிக்கிழமையன்றுயாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில், கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரையும்,

எதிர்வரும் 25ஆம் திகதி வௌ்ளிக்கிழமையன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் தீவிர தேடுதலின் போதே ஆவாக்குழுவைச் சேர்ந்த பிரதான நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com