எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இலங்கைக்கு

0
36

ஐரோப்பிய ஒன்றியத்தின் வழங்கப்பட்ட, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை, இம் மாதம் 19ம் திகதி முதல் இலங்கைக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான குழுவின் பிரதானி துன்-லாய் மார்கு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கான இலங்கை மற்றும் மாலைதீவுக்கான குழுவின் பிரதானி துன்-லாய் மார்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement