எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முன்மாதிரியாக இருக்கவேண்டுமென தேர்தல்க் கண்காணிப்பமைப்பு தெரிவிப்பு

0
31

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முன்மாதிரியாக இருக்கவேண்டுமென தேர்தல்க் கண்காணிப்பமைப்பு தெரிவிப்பு. இந்தமுறை உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை நிறுத்தாது மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களை நிறுத்தவேண்டும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

அவ்வாறு செய்தால் மக்களின் நன்மதிப்பு கூடும் எனவும், 25% பெண்களுக்கான ஒதுக்கீடுகளைப் பற்றியும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தனர்.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments