எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐ.தே.க. மாத்திரமே எமக்கு சவால்- மஹிந்த அமரவீர

0
27

எதிர்வரும் உள்ளுராட்சி

 

 

 

 

 

 

தேர்தல் என்று ஒன்று வந்தால் தமது கட்சிக்கு சவாலாக அமையப் போவது ஐக்கிய தேசியக் கட்சி ஒன்று மாத்திரமே ஆகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் முளைக்கும் சிறு சிறு கட்சிகளினால் வெற்றி பெற முடியாது என்பது எமது நாட்டின் வரலாறு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com