எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரவுள்ளது

0
161

இன்று ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ‘எதிர்ப்பு வாரம்” என்ற பெயரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது.எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இன்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ளவர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement