எங்களுக்கிடையில் அதெல்லாம் எப்போவோ முடிந்துவிட்டது!

0
470

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா, இவருக்கும் நாகர்ஜுனா மகனும் பிரபல நடிகருமான நாகசைதன்யாவும் இடையில் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் வரை வந்து விட்டது.

அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இது பற்றி பேசிய சமந்தா எனக்கும் சைதன்யாவுக்கும் மனதளவில் எப்போதோ திருமணம் முடிந்து விட்டது என கூறியுள்ளார்.

இனி எனக்கு சைதன்யா தான் முக்கியம் என கூறியுள்ளார்.

அவரை விட உலகில் பெரியது வேறு எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments