விடுமுறைகளை ரத்து செய்தும் ஊழியர்கள் போராட்டம்

0
27

தபால் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் சுற்றுலா ஹோட்டலை நடத்த தீர்மானித்தமை மற்றும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படாமை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தபால் ஊழியர்களின் விடுமுறை தினங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com