ஊட்டி சென்ற ஸ்ரேயா, அரவிந்த் சாமி

0
190

அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் நரகாசூரன்.

நரகாசூரன்

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்த நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பானது முடிந்துவடைந்து விட்டது.

நரகாசூரன் படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பானது ஊட்டியில் நடைபெறவுள்ளது.

நரகாசூரன்

இந்நிலையில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com