ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில்

0
8

ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில்.

ஊடகவியலாளர்களை

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முதுபெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள், ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலண்டன் அகிலன் பவுன்டேசனின் அனுசரணையில் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கிரான்குளம் சீமூன் கார்டனில் நடைபெற்றது.

ஊடகவியலாளர்களை

புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பெ.பாரதிராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஊடகவியலாளர்களை

இந்த நிகழ்வில் இலண்டன் அகிலன் பவுன்டேசனின் ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணன், இலங்கைக்கான இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் உட்பட கலைஞர்கள்,பொதுமக்கள்,கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளர்களை

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூத்த கலைஞர்கள்,இளம் கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள் உட்பட 30பேர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினால் இயக்குனர் சிகரம் சினிமா சிற்பி என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஊடகவியலாளர்களை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments