ஊடகவியலாளர்களுக்கு திருமலையில் கருத்தரங்கு

0
8

ஊடகவியலாளர்களுக்கு திருமலையில் கருத்தரங்கு

ஊடகவியலாளர்களுக்கு

நாட்டின் அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கான பொது மக்களை விழிப்பூட்டல் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தலைமையில் அமைச்சின் செயலாளர் கிங்ஸிலி பெர்னாண்டோ மற்றும் திருகோணமலை மாவட்ட அரசஅதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார ஆகியோரின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் வியாழக்கிழமை(28ஆம்திகதி) திருகோணமலை ஜேஹப் பார்க் ஹோட்டலில் இடம் பெறவுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்களுக்கு திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments