ஊடகவியலாளரை கடத்த முற்பட்ட இருவர் கைது

0
21

       ஊடகவியலாளரை கடத்த முற்பட்ட இருவர் கைது

கிளிநொச்சி பகுதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவரை கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த எஸ்.பாஸ்கரன் எனும் ஊடகவியலாளர் மீது கடந்த 8ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், அவரைக் கடத்திச் செல்ல முற்பட்டதாகவும், மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், நேற்று இரவு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement