உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அலரிமாளிகையில் சந்திப்பு

0
26

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஏற்படுகின்ற தடங்கல்கள் குறித்து ஆராயும் நோக்கில் அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

குறித்த சந்திப்பானது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பானது இன்று மாலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் பிரதேசசபைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று நம்பப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement