உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக சகல தேர்தல் தொகுதிகளிலும் கட்சி அலுவலகங்களை அமைக்க நடவடிக்கை

0
25

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் சகல தேர்தல் தொகுதிகளிலும் கட்சி அலுவலகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிக்கொத தலைமையகம் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களைக் கேட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com