உலக கிண்ண போட்டிகளில் சாதிக்க எங்கள் எண்ணம் – அணி தலைவர்

0
47

உலக கிண்ண போட்டிகளில்2019 ஆண்டு உலக கிண்ண போட்டிக்கு இலங்கை நேரடியாக தெரிவுபட்டு உள்ளது. உலக கிண்ண போட்டியில் சாதிக்க தெளிவான திட்டத்தை வகுத்துள்ளோம் என இலங்கை அணி தலைவர் தரங்கா தெரிவித்தார்.

இங்கிலாந்துடன் தோற்ற வெஸ்ட் இண்டிஸ்க்கு பதிலாக இலங்கை இந்த வாய்ப்பை பெற்று உள்ளது.இதன் பொது உபுல் தரங்கா நங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம் என்ற நிலையை மறைப்பதும் இல்லை.

இது போன்ற நிலையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள ரசிகர்களுக்கு என் நன்றிகளை தெரிவிக்க கடமைப்படுகிறேன் என்றார்.

ஐசிசி எந்த போட்டிகளை நடத்தினாலும் அதில் இலங்கை அணியின் ஆற்றல் வெளிப்படும். அதை மீண்டும் ஐசிசியில் நிரூபிப்போம். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments