உலகெங்கிலும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் திருநாளை இன்று கொண்டாடி வருகின்றனர் இலங்கையிலும் விசேட ஆராதனைகள்

0
125

உலகெங்கிலும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் திருநாளை இன்று கொண்டாடி வருகின்றனர். ஈஸ்டர் திருநாள் இன்று இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வெகு விமர்சமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஹட்டன் திருச்சிலுவை ஆலயம்
ஹட்டன் திருச்சிலுவை ஆலயம்
ஹட்டன் திருச்சிலுவை ஆலயம்
ஹட்டன் திருச்சிலுவை ஆலயம்

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளைதான் ஈஸ்டர் பண்டிகையாக ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் பங்குதந்தை லெஸ்லி பெரேரா தலைமையில் விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகளவான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலயம்
பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலயம்

இதேவேளை, பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலயத்தில் இடம்பெற்ற பாஜ்கா திருவிழிப்பு, உயிர்ப்பு பெருவிழா திருப்பலிஅருட்பணி ஜெரிஸ்டன் வின்சன்ட் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அத்துடன், அக்கரைப்பற்று நல்லாரேக்கிய அன்னை இல்லத்தில் பாதர் ஜீ.அம்றோஸ் தலமையில் ஈஸ்டர் திருநாள் ஆராதனை நடைபெற்றது.

அக்கரைப்பற்று நல்லாரேக்கிய அன்னை இல்லம்
அக்கரைப்பற்று நல்லாரேக்கிய அன்னை இல்லம்
உலகெங்கிலும்
அக்கரைப்பற்று நல்லாரேக்கிய அன்னை இல்லம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com