உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரிப்பு : 97 பேரை காணவில்லை

0
20
Want create site? Find Free WordPress Themes and plugins.

உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரிப்பட்டுள்ளது என்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை 97 அதிகரித்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 லட்சத்து 23 ஆயிரத்து 68 பேர் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.

இதற்கமைய 126 பேர் உயிரிழந்துள்ளதோடு, 97 பேர் காணாமல்போயுள்ளதாகவும் 49 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

உயிரழந்தவர்களின்

இரத்தினபுரியில் 51 பேரும், களுத்துறையில் 43 பேரும், மாத்தறையில் 14 பேரும், கேகாலையில் இருவரும், ஹம்பாந்தோட்டையில் ஐந்து பேரும், காலியில் 8 பேரும், கம்பஹாவில் முன்று பேரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments