உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு….

0
119

2016ம் ஆண்டுக்கான கல்விப்பொதுதராதர உயர்தரப்பரீட்சைகள் வெளியாகியுள்ளன.
பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியான www.doenets.lk/exam/ என்ற முகவரியில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையத்தள முகவரிக்கு சென்று உரிய இடத்தில் பரீட்சார்த்திகளின் சுட்டெண்ணை பதிவிட்டு பெறுபேற்றை அறிந்துகொள்ள முடியும்.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 1911 என்ற துரித இலக்கத்தை அழைப்பை ஏற்படுத்த முடியும்.


கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப்பொதுதராதர உயர்தரப்பரீட்சையில் 3 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இந்நிலையில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு, பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடிந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

comments