Tunnel of love, Ukraine

மினி ரயிலில் காதல் பயணம்…

Street in Jerez, Spain

உங்கள் வாழ்க்கையின் அன்பை கையில் எடுத்துக்கொண்டு, அழகான தருணங்களைப் போற்றுங்கள்.

Street in Porto Alegre, Brazil

இந்த அழகான பாதையில் காலை நடை செல்வது, உங்கள் நாளை தொடங்க சிறந்த இடமாக அமைகின்றது.

Oak Alley along the Mississippi river, Louisiana

இயற்கையின் அமைதியான அழகு, இருவர் மத்தியில் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும்.

 Bamboo path in Kyoto, Japan

இந்த மூங்கில் தோட்டம் உங்கள் காதலை இன்னும் அதிகமாக உணரச்செய்யலாம். காரணம் அவ்வளவு அழகிய ஒரு மூங்கில் தோட்டம்.

Cotton tree alley, Taiwan

இப்படி ஒரு பாதையில் தன் துணையுடன் யாருக்குதான் பிடிக்காது?

 Nemophila display at Hitachi Seaside

கண்களுக்கு குளிர்ச்சியான இந்த அழகிய நீல மலர்களுடன் உங்கள் காதலியுடன் நேரத்தை பகிருங்கள்…

Beautiful street of Nafplio, Greece

ரொமென்சுக்கு பொருத்தமான இடம்…

Sakura tunnel, Japan

ஆஹா!! சொல்லவே தேவையில்லை… இப்படியொரு இடத்ததில் உங்கள் துணையுடனான நேரத்தை அனுபவியுங்கள்…

Jacarandas walk, South Africa

மனதுக்கு பிடித்தவருடன் இப்படியொரு இடத்தில் நேரத்தை கழிப்பது இதமானது…

A street in Bonn, Germany

உங்கள் காரை பார்க் செய்து விட்டு ரொமான்டிக்காக நடைபோட சிறந்த இடம்…

Maple tunnel, St. Louis Oregon, USA

அன்பு காதலியுடன் காரில் மெதுவாக ட்ரவல் செய்வதற்கு சிறந்த இடம்…

Wisteria flower tunnel, Japan

என்ன ஒரு அற்புதமான இடம்… சொல்வதற்கு வார்த்தைகளே தேவையில்லை…

Red Seabeach, Panjin, China

ஐ படத்தில் விக்ரமும் எமியும் ரொமான்ஸ் செய்த இடம்.அங்குஉங்க காதலியுடன் நீங்க போனா எப்டி இருக்கும்?

 Streets of Spello, Italy

ரொமான்டிக் நடைபயணத்துக்கு இதைவிட வேறு பாதை வேணுமா?

Valencia, Spain

உங்கள் காதலுடன்

ஓய்வெடுக்க அருகே நாட்காலி… அழகான பாதை…

Hitachi Seaside Park, Japan

உங்கள் காதலுடன்

ஜப்பானில் இருக்கும் இந்த இடத்துக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம்….நீங்களும் சென்று என்ஜோய் பன்னலாமே…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments