இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

0
18

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கல்முனையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் நேற்றைய தினம் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement