இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக கிரஹாம் லெப்ரோயை

0
38

இலங்கை கிரிக்கெட்இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பொறுப்புக்கு முன்னாள் டெஸ்ட் வீரரான க்ரஹம் லெப்ரோயை நியமிக்க தீர்மானித்துள்ளதாக கிரிக்கெட் நிறுவன தலைவரான திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறினார்.

53 வயதான கிரஹாம் லெப்ரோய்இ 9 டெஸ்ட் போட்டிகளிலும் 44 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments