இலங்கை அணி கடும்சவால்களுக்கு மத்தியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

0
82

இலங்கை அணி கடும்சவால்களுக்கு மத்தியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது. தொடரின் நிலைமையை தீர்மானிக்கும் போட்டியில் இலங்கையணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது .இலங்கை அணி

கண்டி பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இலங்கையணியின் தலைவராக சாமர கபுகெதரவும், இந்திய அணியின் தலைவராக விராட் கோஹ்லியும் செயல்படுகிறார்கள்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com