இலங்கை அணி இந்தியாவில் நவம்பர் மாதம் முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளது

0
66

இலங்கை அணி

மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20க்கு 20 போட்டிகளில் இலங்கை இந்திய அணிகள் மோதவுள்ளன.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக முதல் டிசம்பர மாதம் 24 ஆம் திகதிவரை 37 நாட்கள் இந்த முத்தரப்பு தொடர் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது.

இந்திய அணி, இலங்கையில் கடந்த ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் முத்தரப்பு தொடரில் பங்கேற்றிருந்தது.

இந்த நிலையில், குறுகிய கால இடைவெளியில் இரு அணிகளும் அடுத்த முத்தரப்பு தொடரில் பங்கேற்கவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments