இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் வைத்தியர்கள்!!

0
50

அரச வைத்திய அதிகாரிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் பேராட்டம் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் வைத்தியர்களை வரவழைப்பது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாதுகாப்பு பிரிவில் உள்ள வைத்தியர்களையும், அரச வைத்தியசாலைகளின் பணிகளில் ஈடுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com