இலங்கைக்கான புதிய தூதுவராக மக் கினொனை நியமிக்கிறது கனடா.

0
25

இலங்கைக்கான புதிய தூதுவராக மக் கினொனை நியமிக்கிறது கனடா.

இலங்கைக்கான
மக் கினொன்

இலங்கைக்கான கனடாவின் புதிய தூதுவராக, மக் கினொன் நியமிக்கப்படவுள்ளார்.

கனடியத் தூதுவராகப் பணியாற்றிய ஷெல்லி வைற்றிங் அண்மையில் தமது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்தார்.

இதையடுத்தே, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான கனடாவின் புதிய தூதுவராக மக் கினொன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் உறுதிசெய்யப்பட்டதும் கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments