இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

0
19

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை ராமான்ய மகா நிகாயவின், மேல்மாகாண தலைமை சங்கநாயக தேரர் காலம்சென்ற சங்கைக்குரிய கலாநிதி நாகொட அமரவன்ச நாயக தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இறுதி அஞ்சலி செலுத்திய

மருதானை வித்யால பிரிவென விகாரைக்கு விஜயம்செய்த ஜனாதிபதி, தேரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement