இரு கப்பல்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

0
29

இரு கப்பல்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

இலங்கை துறைமுக அதிகார சபைக்காக சர்வதேச விலை மனுக்களின் மூலம் இரு கப்பல்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை இணைப்பேச்சாளரும் காணியமைச்சருமான கயந்த  கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் நிலையத்தில் இன்று இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement