இருபது லகரம் கேட்டவர் இப்போது பத்து லகரமாக்கி விட்டாராம்

0
27

ஸ்வீட்யா நடிகைக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஒரு பாடலுக்கு ஆடக்கூட யாரும் அழைப்பதில்லை.

இதனால் தாய்மொழியான மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். அதோடு தனது சம்பளத்தையும் அதிரடியாக குறைத்திருக்கிறார். இதுவரை இருபது லகரம் கேட்டவர் இப்போது பத்து லகரமாக்கி விட்டாராம்.

ஒரு பாடலுக்கு ஆட ஐந்து தான் பேமெண்ட் என்று அதிரடியாக ஆடித் தள்ளுபடி அறிவித்திருக்கிறார். ‘இனியா’வது வாய்ப்பு வருகிறதா என்று பார்ப்போம்!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments