இராணுவத்தின் உதவியுடன் 800,000 மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளது

0
51

இராணுவத்தின் உதவியுடன் 800,000 மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளது

கடந்த 48 மணித்தியாலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 800,000 மின்சார இணைப்புகளை சீராக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை, இராணுவத்தின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement