இலங்கை மற்றும் இந்திய இராணுவக் கூட்டுப்பயிற்சி புனேயில்

0
17

இலங்கை மற்றும் இந்திய இராணுவக் கூட்டுப்பயிற்சி புனேயில்.

இராணுவக் கூட்டுப்பயிற்சி

இலங்கை மற்றும் இந்திய இராணுவப்படைகள் கூட்டுப்பயிற்சி புனேயில் நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்கான இராணுவக்குழுவொன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இக்கூட்டுப்பயிற்சி 13ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை புனேயில் நடைபெறுகிறது. கூட்டுப் பயிற்சியின் நோக்கம் இரு இராணுவங்களுக்கிடையே ஒரு வலுவான நல்லுறவைப் பேணுவதற்காகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments