இரவு களியாட்ட விடுதி ஒன்றில்,போலி நாணயத்தாள்களை கொண்டு சூதாட்டம் – சூதாடியவர் கைது

0
30

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில்,போலி நாணயத்தாள்களை கொண்டு சூதாட்டம் விளையாடிய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு களியாட்ட விடுதி
75 போலியான 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் கொண்டு குறித்த நபர் சூதாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சூதாட்டத்தில் விளையாடுவதற்காக போலி நாணயத்தாள்களை பயன்படுத்த முயற்சித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com