இரத்தினபுரி பகுதிகளில் கடும்மழை – 170ற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

0
23
Want create site? Find Free WordPress Themes and plugins.

இரத்தினபுரியில் நேற்றிரவு முதல் பெய்துவரும் மழை காரணமாக இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பிரதேச செயலகப் பிரிவுகளில் 170ற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவில் 34 குடும்பங்களும், பெல்மதுளை பிரதேச செயலகப் பிரிவில் 11 குடும்பங்களும்பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பகுதிகளில்
பெல்மதுளை கோணகும்புரவில் 8 வீடுகளும், பாலுகம்பல பிரதேசத்தில் 7 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படடவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments