இயேசு பிறப்பை முன்னிட்டு 510 கைதிகள் விடுதலை

0
31

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு 510 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement