இயற்கை அனர்த்தத்தால் உயிரிழர்ந்தவர்களுக்கு சீனா அனுதாபம்

0
20

இயற்கை அனர்த்தத்தால் உயிரிழர்ந்தவர்களுக்கு சீன ஜனாதிபதி சி ஜின் பிங்க் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இயற்கை

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் அனர்த்தத்திற்கு உட்பட்ட மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பில் கவலையை தெரிவித்திருப்பதாகவும் அந்த செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய நண்பர் என்ற வகையில் சீனா அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு முழுமையாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சீனா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments